கொழும்பு-12, பண்டாரநாயக்க மாவத்தையைச் சேர்ந்த 242 குடும்பங்களைச் சேர்ந்த 1010 பேர், தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இராணுவ தனிமைப்படுத்தல் முகாமிலேயே இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.