web log free
July 02, 2025

மஹிந்த,கரு,சஜித் ஓரிடத்தில் சந்திக்கின்றனர்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய மூவரும், முன்னாள் சபாநாயகர் கருஜயசூரியவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில், நாளை (23) சந்திக்கவுள்ளனர்.

இதில், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர்களும் பங்கேற்கவுள்ளனர். 

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd