பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய மூவரும், முன்னாள் சபாநாயகர் கருஜயசூரியவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில், நாளை (23) சந்திக்கவுள்ளனர்.
இதில், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர்களும் பங்கேற்கவுள்ளனர்.