web log free
February 05, 2025

337 பேருக்கு தொற்று-107 பேர் குணம்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 337ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 107ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd