அம்பாறை- தமன, உகண பொலிஸ் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது என இராணுவம் அறிவித்துள்ளது.