வெலிசர கடற்படை முகாமிலிருந்த, கொரோனா தொற்றுக்கு உள்ளான கடற்படை சிப்பாயுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருந்த, குருநாகல் மீஹிகலாவ எனுமிடத்தில், 16 குடும்பங்களைச் சேர்ந்த 34 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.