கொரோனா வைரஸ் தொற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தில், ஜா-எல சுதுவெல்ல பகுதியிலுள்ள நாயொன்றுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை இலங்கையில் 420 ஆக அதிகரித்துள்ளது.