ஊரடங்கு சட்டம் தொடர்பில் திடிர் திருத்தம் செய்துள்ள அரசாங்கம், கடுமையான வரையறைகளையும் விதித்துள்ளது.
அதில், அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்வதற்கும் வரையறை விதிக்கப்பட்டுள்ளது.
உங்களுடைய தேசிய அடையாள அட்டை இறுதி இலக்கத்திற்கு அமைய அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்லலாம்.
அதன்படி திங்கள் கிழமை யார் செல்லமுடியும், செவ்வாய்கிழமை யார் செல்லலாம், புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் யார், யார் வெளியில் செல்லலாம் என்பது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சனி, ஞாயிறு கிழமைகளில் யாரும் வெளியில் செல்லமுடியாது