கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 452 ஆக அதிகரித்துள்ள போதிலும், அந்த கொரோனாவில் மனதை குளிரூட்டும் செய்தியும் வெளியாகியுள்ளளது.
அதாவது, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எவரும்,தீவிர சிகிச்சைப் பிரிவில் இல்லையென வைத்திய சேவை பிரிவின் பணிப்பாளர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலை, முல்லேரியா, இரணவில, வெலிக்கந்த மற்றும் காத்தான்குடி ஆகிய வைத்தியசாலைகளில், தீவிர சிகிச்சைப் பிரிவில், பலரும் அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.