புதிய அறிக்கையின் பிரகாரம் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்ககை 462 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நுவரெலியா, அம்பாந்தோட்டை, கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் மட்டுமே கொரோனா நோயாளர்கள் எவரும் இனங்காணப்படவில்லை.
ஆகக் கூடுதலாக கொழும்பு மாவட்டத்தில், 142 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.