கொரோனா தொற்றுக்கு உள்ளான கடற்படையினரின் எண்ணிக்கை, 95 ஆக அதிகரித்துள்ளது. இதில், 68 வெலிசர கடற்படை முகாமில் இருந்தவர்கள் ஆவார். ஏனைய 27 பேர் வெளியில் சென்றிருந்த கடற்படையினர என இராணுவ தளபதி அறிவித்துள்ளார்.