மரணமடைந்த பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என்று ரங்கிரி தம்புள்ள விஹாராதிபதி கலாநிதி நாமலுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் தெரிவித்தார்.
மக்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு, பொதுத் தேர்தலை ஒத்திவைப்பதற்காக அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.වසුහ .