இலங்கை கடற்படையில் இதுவரையிலும் கொரோனா தொற்றுக்கு உள்ளாவர்களின் எண்ணிக்கை 136 ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மட்டும் இனங்காணப்பட்ட நோயாளர்கள் 63 பேரில், 53 பேர் கடற்படை வீரர்கள் ஆவார்.
அவர்களில், 16 பேர் வெலிசர கடற்படை முகாமில் இருந்தவர்கள் ஆவார். விடுமுறையில் சென்றிருந்தவர்கள் ஆவார்.