சர்ச்சைக்குரியவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்கவின், கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப்பரீட்சை பெறுபேறும் வெளியாகியுள்ளது.
அவர், 2019 ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரணத் தரப்பரீட்சையில் ஆங்கிலப் பாடத்துக்கு மட்டுமே தோற்றியிருந்தார்.
அப்பாடத்தில் அவர் “சி” தர சித்தியைப் பெற்றுள்ளார்.