கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 571 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் சுகமடைந்தவர்களின் எண்ணிக்கை 126 அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு உள்ளான மாவட்டங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கிறது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கோட்டையாக கருதப்படும் அம்பாந்தோட்டை மாவட்டத்துக்கும் கொரோன தொற்று பரவியுள்ளது.
நுவரெலியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் மட்டுமே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.