1400 பேர் நேற்றைய தினம் மாத்திரம் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஒரே நாளில் 1400 பேர் இ்வ்வாறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட முதல் சந்தர்ப்பம் இது எனவும் அவர் தெரிவித்துள்ளார்