கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை, கொழும்பு மாவட்டத்திலே அதிகமாக உள்ளது. புள்ளிவிபர தகவல்களின் பிரகாரம், 588 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதில், 155 பேர் கொழும்பு மாவட்டத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மற்றும் சில கொரோனா வைரஸ் நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து கொழும்பு டொரிண்டன் 60 வாட்டா, ஹேவ்லாக் லேன் மற்றும் டபரே சாலை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன.