கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 596 ஆக உயர்ந்தது .
592 இலிருந்து உயர்ந்துள்ளது.
இன்று இதுவரை அடையாளம் காணப்பட்ட 8 பேரில் 5 கடற்படை சிப்பாய்களும் , புனானை தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த 3 பேரும் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 134