நாட்டில் விட்டுவிட்டு அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் தொடர்பில், புது அறிவிப்பொன்றை அரசாங்கம் விடுத்துள்ளது.
அதற்காக அடையாள அட்டை இலக்கங்களையும் அறிமுகப்படுத்தியது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களை தவிர, ஏனைய மாவட்டங்களுக்கு நாளையும் (30) ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும். நாளை இரவு முதல் நாடளாவிய ஊரடங்கு சட்டத்தை அரசாங்கம் அமல் படுத்தியது. 30 ஆம் திகதி இரவு 8 மணி முதல் மே 4 திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை - 81 மணித்தியாலம் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்.