உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரானிடம் ஆயுதப் பயிற்சிகளை பெற்ற ஐவர் கைதுசெய்யப்பட்டனர்.
மூதூர் தாஹிடிநர் முகாமில் ஆயுதப் பயிற்சிகளை பெற்றுக்கொண்டனர் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு, இளைஞர்கள் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என குற்றப் புலனாய்வு திணைக்களத் தகவல்கள் தெரிவித்துள்ளன என்று ஊடங்களில் செய்தி வெளியாகியுள்ளன.