இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 666 ஆக அதிகரித்துள்ளது