எதிர்வரும் ஜூன் மாதம் 20ஆம் திகதியன்று பாராளுமன்ற தேர்தலை நடத்தவேண்டாம் என உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சரித்தா மைத்திரி குணரத்னவே இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
மனுவின் பிரதிவாதிகளா தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், ஜனாதிபதியின் செயலாளர், சட்டமா அதிபர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளிட்டோர் பணிப்பாளர் தெரிவித்தார்.