கொரோனா தொற்றுக்கு உள்ளான 15 பேர், இன்று (01) இனங்காணப்பட்டனர். அவர்களுடன் சேர்த்து இன்றையதினம் அடையாளம் காணப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 689 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.