கொரோனா தொற்றையடுத்து அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்த வலயங்களில், இரண்டு வலயங்கள் அபாயத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
கண்டி மாவட்டத்தில் அக்குறணை மற்றும் களுத்துறை மாவட்டத்தில் பேருவளை ஆகிய அபாய வலயங்களே இவ்வாறு அபாயத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன.