web log free
December 22, 2024

6,000 பேருக்கு டி.சி.ஆர் பரிசோதனை

நாளொன்றுக்கு 6 ஆயிரம்  பேருக்கு டி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படுகிறது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்நிலையில், இன்றைய தினம் வரையிலுமான கொரோனா தொற்றாளர்களின் விபரம். 

அடையாளம் - 706

குணமடைவு - 182

நோயாளிகள் - 517

மரணம் - 07

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd