கொழும்பு நகர் வீதிகளில் நிர்கதிக்குள்ளான மலையக இளைஞர்கள் பாதுகாப்பாக முகத்துவாரம் முக்குலத்தோர் மண்டபத்தில் தனிமைப்படுத்தப்பட்டு, தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்த நிலையில், அவர்களை சொந்த ஊருக்கு செந்தில் தொண்டமான் இன்று அனுப்பி வைத்துள்ளார்