கொழும்பில், இரண்டு இடங்களில் இன்னுமிருவருக்கு கொரோனா தொற்றியிருப்பது உறுதியானது.
இதனையடுத்து அவ்விரு பிரதேசங்களையும் சேர்ந்த 57 பேர், தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கொலன்னாவ சாலமுல்லே மற்றும் ராஜகிரிய பண்டாரநாயக்கபுர ஆகிய இரண்டு இடங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.