கொலன்னாவ சாலமுல்லே பகுதியில் அடையாளம் காணப்பட்டவர், சிகிச்சைப்பெற்றுவந்த கொழும்பு பெரியாஸ்பத்திரியின் 45ஆம் இலக்க வார்ட், தற்காலிகமாக மூடப்பட்டது.
அந்த வார்ட் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, முற்றாக சுத்தப்படுத்தப்பட்டதன் பின்னர், மீண்டும் திறக்கப்படும் என வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.