கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளவர்கள் 21 பேர் இன்று (6) இனங்காணப்பட்டனர். அதனையடுத்து, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 795ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.