கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் தொடர்பிலான விரிவான தகவல்கள் அடங்கிய இன்றைய அறிக்கையை சுகாதார அமைச்சு மாலை 4.45க்கு தரவேற்றியது.
அதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 804 ஆக அதிகரித்துள்ளது.
சுகாதார அமைச்சினால் சற்றுமுன்னர் வெளியிடப்பட்ட தகவல்களின் பிரகாரம், இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.