web log free
December 22, 2024

திறந்தவுடன் மூடப்பட்டது பங்குச்சந்தை

கொரோனா வைரஸ் காரணமாக, கடந்த 7 வாரங்களின் பின் கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த கொடுக்கல் வாங்கல்கள் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

எனினும், பரிவர்த்தனை உடனடியாக நிறுத்தப்பட்டு உள்ளது. 

நிறுத்தப்பட்டமைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd