தேர்தல் நடத்தப்பட உள்ள திகதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் இன்று ஆராயப்பட்டன.
அந்த மனுக்கள் மீதான விசாரணைக்கு தேர்தல் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள் சார்பில் தன்னால் ஆஜராக முடியாத நிலையில் உள்ளதாக சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா, உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.