இராணுவ சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்க, சுகாதார அமைச்சின் செயலாளராக தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றார்.
இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்