கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 15 நிமிடங்களில் 7 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது
இன்றையதினம் மட்டும் 10 பேர், கொரோனா தொற்றுக்குள் உள்ளாகியுள்ளனர்.
அவர்களில், 9 பேர் கடற்படையினர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்று மாலை 6.50க்கு வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம், 872 பேருக்கு கொரோனா தொற்றியிருந்தது.
இரவு 7.05 க்கு வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம் 879 பேராக அதிகரிக்கப்பட்டுள்ளது.