இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 915 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்தவர்களில் 382 பேர் குணமடைந்துள்ளனர்.