தடையை மீறியும் முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் முதல் நாள் சுடர், தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் யாழ் செம்மணியில் ஏற்றப்பட்டு அஞ்சலிக்கப்பட்டது.