சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்துக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது 3 மாத சம்பளத்தை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் ஜனாதிபதி செயலாளர் காரியாலயத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிதியத்துக்கே சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியம், ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.