இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 960 அதிகரித்துள்ளது.
936 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் மேலதிகமாக 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுடன் சேர்த்து 949 பேராக இருந்தனர்.
இன்றைய தினம், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 24 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.