கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை, இலங்கையிலும் மீண்டும் மீண்டும் அதிகரித்து கொண்டே செல்கிறது.
இதுவரையிலும் 992 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 559 பேர், குணமடைந்து வீடுகளுக்குச் சென்றுள்ளனர்.
இதுவரையிலும் 9 பேர் மரணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.