கொழும்பு மாளிகாவத்த வீடமைப்புத் தொகுதியில் (தோட்டத்தில்) இடம்பெற்ற சம்பவமொன்றில் மூன்றுபேர் மரணமடைந்துள்ளனர்.
முஸ்லிம் பெண்கள் மூவரே மரணமடைந்துள்ளனர். இன்னும் நான்கு பெண்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
செல்வந்தர் ஒருவரினால் பணம் இலவசமாக வழங்கப்பட்டு கொண்டிருந்த போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
நெரிசலில் சிக்கியே இவர்கள் மரணமடைந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இதுதொடர்பிலான மேலதிக தகவல்கள் எதிர்பாருங்கள்