web log free
December 23, 2024

கொரோனா அதிகரிப்பு- குணமடைந்தோரும் அதிகரிப்பு

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1026 இலிருந்து 1030 வரையிலும் அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, குணமடைந்தோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கிறது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 506 ஆகும்

Last modified on Thursday, 21 May 2020 11:43
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd