அம்பாறை – காஞ்சிரங்குடா இராணுவ முகாமிலிருந்து இறந்த இராணுவ வீரருக்கு கொரோனா தொற்று கிடையாது என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் அறிவித்துள்ளார்.