web log free
May 25, 2026

1117 பேருக்கு கொரோனா

இலங்கையில் மேலும் 11 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1117ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 674 பேர் பூரண குணமடைந்துள்ளதுடன், 434 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd