web log free
December 23, 2024

3 நாள் முழு நாட்டுக்கும் ஊரடங்கு

நாடளாவிய ரீதியில் மூன்று நாட்களுக்கு ஊரடங்கு சட்டத்தை மீண்டும் அமுல்படுத்தவுள்ளது.

எதிர்வரும் 31ஆம் திகதியும் 4 மற்றும் 5 ஆம் திகதிகளிலும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும்.

அதன் பின்னர், ஒவ்வொரு நாளும் இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரையிலும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd