அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல், நோர்வூட் மைதானத்தில் அக்கினியுடன் சங்கமமானது.
அவருடைய சிதைக்கு, மகன் ஜீவன் தொண்டமான் தீயிட்டார்.
கடுமையான பாதுகாப்பு மற்றும் சுகாதார ஏற்பாடுகளுக்கு அமைய குறிப்பிட்டு சொல்லக்கூடிய மக்கள் மட்டுமே பங்கேற்பதற்கு அனுமதியளிக்கப்பட்டது.
ஐயா, ஐயா, என்று கூக்குரல் கேட்கிறது.