web log free
December 23, 2024

தேர்தலா? இல்லையா? 3 மணிக்கு தீர்ப்பு

பாராளுமன்ற தேர்தலை நடத்துவதா? இல்லையா என்பது தொடர்பிலான தீர்ப்பு, நாளை மாலை 3 மணிக்கு வழங்கப்படவுள்ளது.

உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, விசாரணைகள் இன்றுடன் நிறைவடைந்தன. நாளை (02) மாலை 3 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும். 

Last modified on Wednesday, 03 June 2020 06:26
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd