எதிர்வரும் 4ஆம் திகதி ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அந்த ஊரடங்கு சட்டம் 5ஆம் திகதியும் நீடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 4ஆம் திகதியை அரசாங்க விடுமுறை தினமாக, பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அன்றையதினம் அரசாங்க திணைக்களங்கள் மற்றும் காரியாலயங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.