பாராளுமன்ற தேர்தல் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதியன்று நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சற்றுமுன்னர் அறிவித்தார்.
தேர்தல்கள் செயலகத்தில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்து கொண்டிருக்கின்றார்.
ஜூன் 20ஆம் திகதியன்று நடத்தவிருந்த தேர்தலே ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதியன்று நடத்தப்படவுள்ளது என்றார்.