web log free
April 13, 2026

கொள்ளுப்பிட்டியில் 30 பொலிஸார் தனிமை

கொள்ளுப்பிட்டியிலுள்ள அமெரிக்க தூதரகத்துக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, முன்னிலை சோஷலிஸ கட்சியினரை கலைத்த, கொள்ளுப்பிட்டி  பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 30 பொலிஸார், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளனர். 

அமெரிக்காவில் கறுப்பினத்தவர் படுகொலை செய்யப்பட்டமைக்கு எதிராகவே, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd