கொள்ளுப்பிட்டியிலுள்ள அமெரிக்க தூதரகத்துக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, முன்னிலை சோஷலிஸ கட்சியினரை கலைத்த, கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 30 பொலிஸார், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளனர்.
அமெரிக்காவில் கறுப்பினத்தவர் படுகொலை செய்யப்பட்டமைக்கு எதிராகவே, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.